header ads

பிரமிக்க வைக்கும் படங்கள்

இந்த பிரமிக்க வைக்கும் படங்களில் காணப்படுவது 27 டன் எடையுள்ள 67 மீ நீளமுள்ள ரோட்டார் பிளேட்டை கொண்டுசெல்லும் காட்சியாகும்.

குறித்த ரோட்டார் பிளேட்டைடின் அளவு பெரியது என்பதால் அதனை கொண்டு செல்வது மிகவும் சவால் மிக்கதாகும். 

இந்த பெரிய பிளேட்கள் கிடைமட்டமாக கொண்டு செல்லப்படுவதில்லை, ஆனால் அவை 20 மற்றும் 45 டிகிரிக்கு இடையில் ஒரு கோணத்தில் சாய்வாக போக்குவரத்திற்கு  ஏற்ற விதத்தில் கொண்டுசெல்லப்படுகிறது.

இந்த தொழிநுட்பம் காரணமாக குறுகிய நகர்ப்புற தெருக்களிலும், செங்குத்தான நிலப்பரப்பிலும் எளிதாக கொண்டு செல்ல முடியும், குறித்த முறை பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்துள்ளது.





Post a Comment

0 Comments