திஹாரிய புரூம் ஹில் தோட்ட வீதி முன்னாள் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் முயற்சியினால் புனரமைப்பு செய்யப்பட்டு வருகிறது.
குறித்த பிரதேசத்தில் வசிக்கும் பலரது வேண்டுகோளை அடுத்து உடனடியாக அப்பிரதேசத்திற்கு கடந்த 13 ஆம் திகதி விஜயம் செய்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம். அஷ்ரப், புனரமைப்பு நடவடிக்கைகளை ஆரம்பித்தார். சுமார் 18 இலட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்படும் குறித்த புனரமைப்பு நடவடிக்கைகள் இன்றைய தினம் முடிவடையவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments