header ads

இலங்கை டெஸ்ட் அணி இங்கிலாந்து நோக்கிப் பயணம்

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இலங்கை அணி இன்றைய தினம் இங்கிலாந்து நோக்கிப் பயணித்தது.

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 21ம் திகதி முதல் செப்டம்பர்  10ம் திகதிவரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 





Post a Comment

0 Comments