ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியில் 100இற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா சபை பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் ஆட்சியை பிடித்த தலிபான்கள் அதற்கு முந்தைய அரசின் கீழ் பணியாற்றிய 100இற்கும் மேற்பட்ட அதிகாரிகளை கொலை செய்துள்ளனர்.
அதில் அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட பலர் அடங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற மரணங்களில் மூன்றில் 2 பங்கு மரணங்கள் தலிபான்களால் சட்ட விரோதமாக நிகழ்த்தப்பட்ட கொலைகள் எனவும் தெரிவித்துள்ளார்.
1 Comments
How to play the Sega Genesis Video Game in your browser
ReplyDeleteSega Genesis Video Game cartridge only. This product is currently convert youtube playlist to mp3 unavailable. Video game, game, play, genesis game. The only way to play this.