கம்பஹா மாவட்ட செயலாளர் காரியத்திற்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்டுவரும் இடத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 12 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளன அடையாளம் காணப்பட்டுள்ளது.
இங்கு 250 பேர் பணியாற்றுவதுடன் அவர்களில் 167 பேர் நேற்று முன்தினம் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அந்த அறிக்கையிலேயே இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments