header ads

புர்கா தடையை அவரசரமாக விதிக்க முடியாது - ஹெகலிய

புர்கா மற்றும் நிகாப் ஆகியவற்றை தடை செய்வது தொடர்பான அமைச்சரவைப் பாத்திரம் நேற்றைய தினம் முன்வைக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளரான ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எவ்வாறாயினும் இந்த தடையினை அவசரமாக மேற்கொள்ள முடியாது. இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொண்ட பின்னரே மேற்கொள்ள முடியும் என அமைச்சர் ஹெகலிய மேலும் குறிப்பிட்டார்.



Post a Comment

0 Comments