பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட தூதுக்குழுவினர் இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு சற்றுமுன்னர் மீண்டும் பாகிஸ்தான் நோக்கி பயணமாகினர்.
பாகிஸ்தான் விமானப் படைக்குச் சொந்தமான விசேட விமானத்தின் ஊடாக இன்று 04:42 மணி அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் உள்ளிட்ட குழுவினர் பயணம் ஆனதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் இம்ரான் கான் இலங்கையிலிருந்து வெளியாக முன்னர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்துக் சந்தித்துக் கலந்துரையாடிய தாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
0 Comments