உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஹரின் பெர்னாண்டோ தனது அமைச்சிலிருந்து வெளியேறினார்.
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
இதனைத் தொடர்ந்து னுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ வகித்த அமைச்சுப் பதவிகள் பறிபோனது. அதனைத் தொடந்து சுற்றுலாத்துறை,காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சிலிருந்து தனது ஆவணங்கள், பொருட்களுடன் ஹரின் பெனாண்டோ விடைபெற்றுச் சென்றார்.
0 Comments