அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெனாண்டோ ஆகியோரை கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தீர்மானத்தை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நடவடிக்கை சட்டபூர்வமானதும் சரியானதும் என உயர் நீதிமன்றம் இன்று (09) தனது தீர்மானத்தை அறிவித்தது.
0 Comments