header ads

புதிய பாராளுமன்ற உறுப்பினர் பண்டாரிகொட

உயர் நீதிமன்ற தீர்ப்பையடுத்து ஏற்பட்ட மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகவுள்ளது.

இதற்கமைய மனுஷ நாணயக்காரவின் வெற்றிடத்திற்கு பந்துலால் பண்டாரிகொடவை நியமிக்க தீர்மானித்து அவரின் பெயரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியது ஐக்கிய மக்கள் சக்தி.

அதேவேளை ஹரின் பெர்னாண்டோவின் தேசியப்பட்டியல் எம்.பி. இடத்திற்கு கட்சியுடன் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதாக கட்சியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்தார்.



Post a Comment

0 Comments