முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர்களான Suraj Randiv மற்றும் Chinthaka Jayasinghe ஆகியோ வெளிநாட்டில் பஸ் சாரதிகளாக பணிபுரிந்து வருகின்றனர்.
குறித்த வீரர்கள் இருவரும் அவுஸ்திரேலியாவின் மெல்பன் நகர பஸ் சாரதிகளாக பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த இருவரும் பிரான்ஸ் நிறுவனம் ஒன்றில் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Suraj Randiv, 2011 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கைக்காக விளையாடியமை குறிப்பிடத்தக்கது.
0 Comments